சுசீ ஆட்டோமொபைல்சில் வருமான வரி சோதனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிரபல சுசீ ஆட்டோமொபைல் நிறுவன அலுவலகங்களில் கடந்த 2 நாட்களாக அதிரடிவருமான வரி சோதனை நடந்துள்ளது.
மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டது சுசீ ஆட்டோமொபைல் நிறுவனம்.பல்வேறு நிறுவனங்களின் கார்கள், பைக்குகள் உள்ளிட்டவற்றின் டீலராக சுசீநிறுவனம் விளங்குகிறது.இந்த நிறுவனத்துக்கு மதுரை தவிர சென்னை, திருநெல்வேலி, கோவை, தூத்துக்குடி,கோவில்பட்டி, விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிளைகள்உள்ளன.
இந் நிறுவன லுவலகங்களில் கடந்த 2 நாட்களாக வருமான வரி சோதனை நடந்துவருகிறது. அதிரடியாக நடத்தப்பட்ட இந்த சோதனையில் பல கோடி ரூபாய் பணம்பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
பல்வேறு ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் இந்த நிறுவன அலுவலகங்கள், உரிமையாளர்களின் வீடுகள் உள்ளிட்டஇடங்களில் 300க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications