தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 13 பேர் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய சென்னை இணைகமிஷனராக ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதில் 3 அதிகாரிகள் பதவி உயர்வு பெற்றுள்ளனர். பணி மாற்றம் மற்றும் பதவி உயர்வு பெற்றவர்கள் விவரம்வருமாறு:

ஷியாம்சுந்தர், சென்னை போக்குவரத்து திட்டப்பிரிவு கூடுதல் போலீஸ் டிஜிபியாக பணிமாற்றம்செய்யப்பட்டுள்ளார். தொடர்பான செய்திகள் இவர் மாநில போக்குவரத்து விஜிலன்ஸ் அதிகாரியாக பணியாற்றினர்.

அமீத் வர்மா, கூடுதல் டிஜிபி போலீஸ் அகாடமி அதிகாரியாக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தொடர்பான செய்திகள்இவர் போக்குவரத்து திட்டப்பிரிவு அதிகாரியாக பணியாற்றினர்.

அலெக்சாண்டர் மோகன் , இவர் சேலம் சரகம் டிஐஜியாக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தொடர்பான செய்திகள் இவர்போலீஸ் பயிற்சி டிஐஜியாக பணியாற்றினர்.

சந்தீப் ராய் ரத்தோர், மத்திய சென்னை போலீஸ் இணை கமிஷனராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்குமுன் இவர் சேலம் சரக டிஐசியாக பணியாற்றினர்.

சீமா அகர்வால், சென்னை தலைமையக நிர்வாக டிஐஜியாக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தொடர்பான செய்திகள்இவர் மத்திய சென்னை இணை கமிஷனராக பணியாற்றினர்.

சுந்தரமூர்த்தி, போலீஸ் பயிற்சி டிஐஜியாக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தொடர்பான செய்திகள் இவர் சென்னைதலைமையக நிர்வாக டிஐஜியாக பணியாற்றினர்.

பாலசுப்பிரமணியம், சென்னை அண்ணா நகர் துணை கமிஷனராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்குமுன் இவர் மாநில மதுவிலக்கு எஸ்பியாக பணியாற்றினர்.

அருண், சென்னை பரங்கிமலை துணை கமிஷனராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தொடர்பான செய்திகள் இவர்அண்ணா நகர் துணை கமிஷனராக பணியாற்றினர்.

சமுத்திரபாண்டி, மாநில மதுவிலக்கு எஸ்பியாக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தொடர்பான செய்திகள் இவர் மதுரைநகர போக்குவரத்து துணை கமிஷனராக பணியாற்றினர்.

முகமது அனீபா, சீருடை பணியாளர் தேர்வாணைய எஸ்பியாக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தொடர்பான செய்திகள்இவர் சிவில் சப்ளை சிஐடி எஸ்பியாக பணியாற்றினர்.

சந்தோஷ்குமார், சென்னை செக்யூரிட்டி பிரிவு எஸ்பியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார். தொடர்பான செய்திகள் இவர்நெல்லை உதவி போலீஸ் எஸ்பியாக பணியாற்றினர்.

சரத்கார், சென்னை வடக்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார்.தொடர்பான செய்திகள் இவர் தூத்துக்குடி உதவி போலீஸ் எஸ்பியாக பணியாற்றினர்.

கண்ணன், உதவி போலீஸ் எஸ்பியாக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தொடர்பான செய்திகள் இவர் கோவில்பட்டிஉதவி போலீஸ் எஸ்பியாக பணியாற்றினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+