ராஜ்யசபா-கேபிகே குமரன் போட்டியின்றி தேர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக சார்பில் நிறுத்தப்பட்ட கேபிகே குமரன், தமிழகத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக போட்டியின்றிதேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அதற்கான சான்றிதழை தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தா, குமரனுக்குவழங்கினார்.
![]() |
அதே போல போட்டியிடும் வேட்பாளருக்கு 10 எம்எல்ஏக்கள் வழி மொழிய வேண்டும். பத்மராஜனுக்கு யாரும்முன் மொழியவில்லை. இதையடுத்து அவரது மனு நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து குமரன் போட்டியின்றி எம்பியானார்.













Click it and Unblock the Notifications