பிளஸ் 2 படித்த போலி பெண் டாக்டர் கைது
Subscribe to Oneindia Tamil
பள்ளிப்பாளையம்:
திருச்சியில் போலி பெண் டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லட்சுமி ராய் என்ற இந்தப் பெண் கடந்த 10 வருடங்களுக்கு முன் திருச்சி பவானி லட்சுமி நகருக்கு வந்துகுடியேறினார். காதலித்து திருமணம் செய்த ஒரு வருடத்திலேயே கணவனை பிரிந்த இவர் தனது கைக்குழந்தையை பெரம்பலூரில் தனது தாயார் ஜெயலட்சுமியிடம் விட்டுவிட்டு வந்துவிட்டார்.இந் நிலையில் கடந்த ஆண்டு பள்ளிபாளையம் அருகே நெசவாளர் காலனியில் வீடு பிடித்து திடீர்மருத்துவராகியுள்ளார். குழந்தை பாக்கியம் கிடைக்கச் செய்வதாக பல பெண்களை ஏமாற்றி பணம் கறந்துள்ளார்.
இவரது போலி மருந்துகளால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட லட்சுமியிடம் போலீசார் விசாரித்தபோது, எம்ஏ லிட்ரச்சர் முடித்துவிட்டு, பிஎஸ்எம்எஸ்படித்ததாகவும், இதற்கான சான்றிதழ் இருப்தாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், அவரது தாய் ஜெயலட்சுமியிடம்விசாரித்தபோது லெட்சுமி ராய் வெறும் பிளஸ் 2 தான் படித்திருப்பது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட போலி டாக்டர் லட்சுமிராய் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications