எஸ்கேப் எஸ்.எஸ். சந்திரனுக்கு முன் ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
அதிமுக எம்.பி. எஸ்.எஸ்.சந்திரன் மற்றும் அவரது மகள் கண்மணிக்கு மதுரைஉயர்நீதிமன்றம் இன்று முன் ஜாமீன் வழங்கியது.
எஸ்.எஸ்.சந்திரனின் தம்பி மகன் தனசேகரனின் மனைவி லதா மதுரை காவல்நிலையத்தில், எஸ்.எஸ்.சந்திரன் குடும்பமும், தனது கணவரும் வரதட்சணைகொடுமை செய்ததாக கூறி புகார் கொடுத்தார்.இதையடுத்து எஸ்.எஸ்.சந்திரன், தனசேகரன், சந்திரனின் மகள் கண்மணி உள்ளிட்ட 7பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனசேகரன், உறவினர்ரேவதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், தலைமறைவாகி விட்ட எம்பியான எஸ்.எஸ்.சந்திரன், கண்மணி ஆகியோர்முன் ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்தமனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இருவருக்கும் முன் ஜாமீன் வழங்கிய நீதிபதி, விசாரணை காவல்நிலையத்தில் இருவரும் தினசரி காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திடவேண்டும் என்றும் நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications