பாண்டிச்சேரிக்கு புதிய ஆளுநர் நியமனம்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
![]() |
பாண்டிச்சேரி மாநில ஆளுநராக இருந்த மதன்மோகன் லகேரா மாற்றப்பட்டு புதிய ஆளுநராக முகுத் மிதிநியமிக்கப்பட்டுள்ளார்.
லகேரா, மிஜோரம் மாநில ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவுகளை ஜனாதிபதி அப்துல் கலாம்பிறப்பித்துள்ளார்.
புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள முகுத் மிதி, அருணாச்சலப் பிரதேச முன்னாள் காங்கிரஸ் முதல்வர் ஆவார்.இவர் ஓரிரு தினங்களில் பதவியேற்கவுள்ளார்.













Click it and Unblock the Notifications