For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

40வது இடத்துக்கு தள்ளப்பட்ட சானியா மிர்ஸா

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

உலக டென்னிஸ் வீராங்கனைகளின் (டபிள்யூ.டி.ஏ.) தர வரிசைப் பட்டியலில் இந்தியாவின் நட்சத்திரவீராங்கனையான சானியா மிர்ஸா 38வது இடத்தில் இருந்து 40வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

Sonia Mirsa
மொத்தம் 501.50 புள்ளிகள் பெற்றுள்ள சானியா, சமீபத்தில் நடத்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் முதல்சுற்றிலேயே தோல்வி அடைந்தார். இதனால் தர வரிசையில் பின் தள்ளப்பட்டுள்ளார்.

விம்பிள்டன் டென்னிசில் சாம்பியன் பட்டத்தை வென்ற பிரான்ஸ் வீராங்கனை மெளரெஸ்மோ தொடர்ந்து முதல்இடத்தில் உள்ளார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் 14வது இடத்திலும், மகேஷ்பூபதி 24வது இடத்திலும் உள்ளனர்.

சமீபகாலமாக சானியாவின் விளையாட்டு முன்பு போல் வேகம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X