டெஸ்ட் தர வரிசை: 4ல் இந்தியா- 2ல் பாக்.
துபாய்:
டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசையில் பாகிஸ்தான் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.இந்தியா 4வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் தர வரிசைப் பட்டியல்வெளியிடப்பட்டுள்ளது. இதில் வழக்கம் போல ஆஸ்திரேலியா முதலிடத்தைப்பிடித்துள்ளது. 130 புள்ளிகளை இந்த அணி பெற்றுள்ளது.
![]() |
இங்கிலாந்து, இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்களைவென்றதன் மூலம் 2வது இடத்திறகு பாகிஸ்தான் முன்னேறியுள்ளது.
![]() |
இங்கிலாந்து 3வது இடத்திலும், இந்தியா 4வது இடத்திலும் உள்ளன. இலங்கைக்கு5வது இடம் கிடைத்துள்ளது. அதற்கடுத்து இடங்களில் தென் ஆப்பிரிக்கா,நியூசிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள், ஜிம்பாப்வே, பங்களாதேஷ் ஆகியவைஉள்ளன.
பாண்டிங் முதலிடம்- திராவிட் 2வது இடம்:
![]() |
முதல் பத்து இடங்களில் டிராவிட்டைத் தவிர வேறு எந்த இந்திய வீரரும் இல்லை.பிரையன் லாரா 10வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
முத்தையா-அனில்:
பந்து வீச்சாளர்கள் வரிசையில் இலங்கையின் முத்தையா முரளீதரன் முதலிடத்தில்உள்ளார். இந்தியாவின் அணில் கும்ப்ளேவுக்கு 8வது இடம் கிடைத்துள்ளது.
![]() |
சிறந்த ஆல்ரவுண்டர்கள் வரிசையில் முதல் ஐந்து இடங்களில் எந்த இந்திய வீரரும் இல்லை. காலிஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்
















Click it and Unblock the Notifications