கள்ளக் காதல் ஆரோக்கிய தாஸுக்கு குண்டாஸ்?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மாதவரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள்நாதனையும் அவரது தாயார்சவுரியம்மாளையும், அருள்நாதனின் மனைவி மேரியின் துணையோடு கொன்றஆரோக்கிய தாஸை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸார்திட்டமிட்டுள்ளனர்.
![]() |
இரண்டு குழந்தைகளுக்குத் தாயான மேரி சேவியருக்கும், அவருக்கு மகன் முறைவரும் ஆரோக்கியதாஸும் கள்ளக் காதலில் திளைத்து வந்தனர்.
![]() |
ஆரோக்கியதாசுக்கு மேரி சேவியருடன் தொடர்பு ஏற்படும் முன்பே மேலும் இருபெண்களுடன் தொடர்பு இருந்துள்ளது. அதில் பெண்ணை அவரது குழந்தையுடன்கூட்டிக் கொண்டு ஓடியிருக்கிறார் ஆரோக்கியதாஸ்.
![]() |
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?















Click it and Unblock the Notifications