சனிக்கிழமை முதல் சத்துணவில் வாரம் 2 முட்டை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவுடன் வாரம் இரு முறை முட்டை வழங்கும் திட்டம்காமராஜர் பிறந்த தினமான வரும் சனிக்கிழமை முதல் தொடங்குகிறது.
பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவுடன் வாரம் இருமுறை முட்டை வழங்கும்திட்டத்தை தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்தார். கல்விக் கண் திறந்த காமராஜர்பிறந்த தினமான ஜூலை 15ம் தேதி முதல் இத்திட்டம் நடைமுறைக்கு வரும் எனஅறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி வருகிற சனிக்கிழமை இத்திட்டத்தை கருணாநிதி சென்னையில் தொடங்கிவைக்கிறார்.
கருணாநியின் தொகுதியான சேப்பாக்கம் பார்த்தசாரதி தெரு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
பிற மாவட்டங்களில் அமைச்சர்கள் திட்டத்தைத் தொடங்கி வைக்கின்றனர். அதன்பின்னர் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் சத்துணவுடன் முட்டை வழங்கப்படும்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications