பாலத்திலிருந்து கவிழ்ந்த பஸ்-28 போலீசார் காயம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
போலீசார் சென்ற பஸ் ரயில் பாலத்தில் இருந்து கீழே கவிழ்ந்தது. அதில் 28 போலீசார் காயமடைந்தனர்.
சென்னை ஆவடியில் உள்ள ஐந்தாவது பட்டாலினைச் சேர்ந்த போலீசார் ஹனுமந்தபுரத்தில் உள்ள துப்பாக்கிச்சுடும் மைதானத்துக்கு பயிற்சிக்காக போலீஸ் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர்.இந்த பஸ் தாம்பரம் அருகே இரும்புலியூர் ரயில் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தபோது இன்னொருபஸ்ஸை கடந்து செல்ல டிரைவர் முயன்றார். அப்போது அந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் சுவரைஉடைத்துக் கொண்டு கீழே கவிழ்ந்தது.
இதில் 8 பெண் போலீசார் உள்பட 28 போலீசார் காயமடைந்தனர். இவர்கள் தாம்பரம் இந்து மிஷன்மருத்துவமனையிலும் சென்னை அரசு பொது மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications