கும்பகோணம் பள்ளி தீவிபத்து: இன்று 2வது நினைவு தினம்
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளிக் கூடத்தில் தீவிபத்து ஏற்பட்டு94 பச்சிளம் குழந்தைகள் பலியானதன் 2வது ஆண்டு நினைவு தினத்தை இன்றுகும்பகோணம் மக்கள் கண்ணீர் மல்க நினைவு கூர்ந்து வருகின்றனர்.
கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா பள்ளிக் கூடத்தில் கடந்த 2004ம் ஆண்டுஜூலை மாதம் 16ம் தேதி ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் 94 பச்சிளம் குழந்தைகள்பரிதாபமாக இறந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் நடந்து இன்றுடன் 2ஆண்டுகள் முடிந்துள்ளது.இதையொட்டி சம்பவம் நடந்த பள்ளிக் கூடம் முன்பு இன்று குழந்தைகளைப்பறிகொடுத்த பெற்றோரும், கும்பகோணம் மக்களும், அரசியல் கட்சியினர், தன்னார்தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கூடி பலியான பிஞ்சுகளின்படங்களுக்கு மாலை அணிவித்தும், மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தும் கண்ணீர் மல்கநினைவு கூர்ந்தனர்.இறந்த குழந்தைகளின் ஆத்மா சாந்தி அடைய சர்வ மத பிராத்தனையும்நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி 94குழந்தைகளின் பெற்றோர்களும் ரத்ததானம் செய்தார்கள்.
இந்த ஆண்டு தங்களது கண்களை தானம் செய்தனர். இதுதொடர்பாக கையெழுத்திட்டசம்மதக் கடிதத்தை மாவட்ட ஆட்சியர் இருதயராஜ்குமாரிடம் அவர்கள் வழங்கினர்.
கும்பகோணம் முழுவதும் பல்வேறு இரங்கல் நிகழ்ச்சிகளுக்கு இன்று ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications