வெற்றிகரமாக திரும்பியது டிஸ்கவரி!
Subscribe to Oneindia Tamil
கேப் கனேவரல்:
அமெரிக்க விண்வெளி ஓடம் டிஸ்கவரி திங்கள்கிழமை பத்திரமாக தரையிறங்கியது.
7 விண்வெளி வீரர் மற்றும் வீராங்கனைகளுடன் பல்வேறு இடையூறுகளைக் கடந்துகடந்த 4ம்தேதி டிஸ்கவரி விண்கலம் விண்வெளிக்குப் பயணமானது.விண்ணில் உள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள 2 வீரர்களுடன்இணைந்து 9 பேரும் கடந்த 10 நாட்களாக பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டனர்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள சில பழுதுகளையும் சரி செய்தனர்.இதையடுத்து டிஸ்கவரி தனது பூமி பயணத்தை தொடங்கியது. திங்கள்கிழமை மாலைபத்திரமாக டிஸ்கவரி தரையிறங்கியது.
கடந்த 2003ம் ஆண்டு அமெரிக்காவின் கொலம்பியா விண்வெளி ஓடம்தரையிறங்கியபோது எதிர்பாராதவிதமாக வெடித்துச் சிதறியது. இதில் இந்தியவீராங்கனை கல்பனா சாவ்லா உள்ளிட்ட 6 பேர் பரிதாபமா உயிரிழந்தனர்.
இதனால் டிஸ்கவரி தரையிறங்குவதை நாஸா விஞ்ஞானிகம் பதட்டத்துடன்எதிர்நோக்கியிருந்தனர். இருப்பினும் எந்தவிதப் பிரச்சினையும் இன்றி டிஸ்கவரிதரையிறங்கியதால் அவர்கள் நிம்மதி அடைந்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications