ஹெலிகாப்டரில் பறந்து நடிகையை ரசித்த அமெரிக்க வீரர்!
லண்டன்:
பிரபல ஹாலிவுட் நடிகை கேத் ஹட்சன் நீச்சல் உடையில் இருந்ததை ஹெலிகாப்டரில்பறந்தபடி ரசித்த அமெரிக்க கடற்படை வீரர், நிலை தடுமாறி ஹெலிகாப்டருடன் கீழேவிழுந்தார்.
![]() |
இதற்காக நீச்சல் உடையில் ஹட்சன் இடம் பெறும் காட்சிகளை கடற்கரையில்வைத்துப் படமாக்கி வந்தனர். அப்போது அமெரிக்கக் கடற்படை ஹெலிகாப்டர் ஒன்றுவானில் மிகவும் தாழ்வாக பறந்தபடி வந்தது.
ஹட்சன் இருந்த இடத்திற்கு மேலே சில நிமிடங்கள் அந்த ஹெலிகாப்டர் நிலைகொண்டிருந்தது. பின்னர் தட்டுத் தடுமாறியபடி பறந்த அந்த ஹெலிகாப்டர் அருகில்இருந்த புதரில் போய் ஹெலிகாப்டர் விழுந்தது.
![]() |
நடிகை ஹட்சனை நீச்சல் உடையில் பார்க்க விரும்பிய அவர் ஹெலிகாப்டரைஎடுத்துக் கொண்டு வந்துள்ளார். நீச்சல் உடையில் கவர்ச்சிகரமாக தோன்றியஹட்சனை வானில் வட்டமடித்தபடி ரசித்துப் பார்த்துள்ளார்.
அவரது அழகில் மூழ்கிய அவர் தடுமாறி ஹெலிகாப்டருடன் கீழே விழுந்துள்ளார்.இந்த சம்பவம் குறித்து ஹட்சன் கூறுகையில், நான் நீச்சல் உடையில் கவர்ச்சிகரமாகதோன்றியது அந்த வீரரை தூண்டி விட்டதாக உணர்கிறேன்.
![]() |
நடிகையை ரசிப்பதற்காக கடற்படை ஹெலிகாப்டரை எடுத்துச் சென்ற அமெரிக்கவீரரிடம் இப்போது கடற்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நல்லவேளை, ஹெலிகாப்டரை விட்டு விட்டு, நடிகை மீது பாயாமல் இருந்தாரே!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்















Click it and Unblock the Notifications