ஜெ. ஆலோசனை நடத்தினாரா? கருணாநிதி எதிர்கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தலைமைச் செயலகத்தை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு மாற்ற முயன்றதுகுறித்து எதிர்க்கட்சிகளுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினாரா என்று முதல்வர்கருணாநிதி கேட்டுள்ளார்.

சட்டசபையில் இருக்கை மாற்றம் குறித்து அதிக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிமர்சித்துள்ளார். இதுகுறித்து இன்று தலைமைச் செயலத்தில் முதல்வர்கருணாநிதியிடம் கேட்டபோது,

ஜெயலலிதா ஆட்சியின்போது தலைமைச் செயலகத்தை இப்போதுள்ளஇடத்திலிருந்து மாற்றி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக கட்ட முடிவுசெய்தபோது, அதுகுறித்து எதிர்க்கட்சிகளின் கருத்தை அவர் கேட்டாரா?

துணை சபாநாயகர் இருக்கையில், தனது தோழி சசிகலாவை அமர வைத்தபோதுஅதுகுறித்து எதிர்க்கட்சியினருடன் கலந்து ஆலோசித்தாரா? என்றார் கருணாநிதி.

சிவாஜி சிலை தொடர்பான சர்ச்சை குறித்த கேள்விக்கு, சிவாஜி நடிக்க வந்தபோதேபிரச்சினைதான். இப்போதும் அவருக்கு பிரச்சினை தொடருகிறது. நல்லதே நடக்கும்என்ற நம்பிக்கை உள்ளது என்றார் கருணாநிதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+