சிலுவையோடு உலகை சுற்றும் அமெரிக்கர் தமிழகம் வருகை
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி:
21 ஆண்டுகளாக 60 கிலோ எடையுள்ள சிலுவையை தோளில் சுமந்து கொண்டு உலகை வலம் வரும்அமெரிக்கர் கன்னியாகுமரி வந்துள்ளார்.அமெரிக்காவைச் சேர்ந்த கீத் செரிவீலர் (44). இவர் கடந்த 1985ம் ஆண்டு தனது பயணத்தை துவக்கினார்.உலகில் தீவிரவாதம் தலை தூக்கக் கூடாது. அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். மனித நேயம் மலரவேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்தி, தனது பயணத்தை துங்கிய அவர், ஜப்பான், கனடா, ஓமன்,இலங்கை உள்பட 16 நாடுகளில் தனது பயணத்தை முடித்துவிட்டு இப்போது இந்தியாவை வலம் வருகிறார்.
6 அடி அகலம், 12 அடி நீளமும், 60 கிலோ எடையும் கொண்ட சிலுவையை தன் தோளில் சுமந்து தினமும் 30கி.மீ பயணம் செய்கிறார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications