மும்பையின் கோடீஸ்வர பிச்சைக்காரர்கள்!
மும்பை:
மும்பையில் உள்ள பிச்சைக்காரர்களின் ஆண்டு வருமானம் என்ன தெரியுமா? அதிகம்இல்லை, ரூ. 180 கோடி தான்!
இந்தத் தகவலை மகாராஷ்டிர மாநில சமூக நீதித்துறை அமைச்சர் தர்மராவ் பாபாஆத்மாராவ் சட்டமேலவையில் தெரிவித்துள்ளார்.மும்பை நகரில் பிச்சைக்காரர்களின் தொல்லை குறித்த கேள்விக்கு அவர்பதிலளிக்கையில், கடந்த 1971ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி மும்பைநகரில் 55,000 பிச்சைக்காரர்கள் இருந்தது தெரிய வந்தது.
அதன் பின்னர் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இந்த எண்ணிக்கை இப்போதுநிச்சயம் அதிகரித்திருக்கும். இவர்களைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைஎடுத்து வருகிறது.
பிச்சைக்காரர்களுக்கு வருமான வரி கிடையாது. ஆனால் இவர்கள் ஒரு ஆண்டுக்குசம்பாதிக்கும் பணம் ரூ. 180 கோடி என உத்தேசமாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒருநாளைக்கு ஒரு பிச்சைக்காரருக்கு அவரது தட்டில் விழும் பணத்தை வைத்து இந்தமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது அதிகமாகவும் கூட இருக்கலாம்.
பிச்சைக்காரர்கள் பலர் சொந்தமாக கார்கள், ஆட்டோக்கள் வைத்துள்ளனர். இவற்றைவாடகைக்கு விட்டு சம்பாதித்து வருகின்றனர். பலருக்கு முக்கியமான பகுதிகளில்அடுக்குமாடிக் குடியிருப்புகளும் கூட உள்ளன. வட்டிக்குப் பணமும் கொடுத்துவருகின்றனர்.
இப்படி வசதியாக இருக்கும் அவர்கள் தொடர்ந்து பிச்சை எடுப்பதிலும் ஈடுபட்டுவருகின்றனர். அதில் நல்ல வருமானம் வருவதால் அத்தொழிலை அவர்கள் விடமறுக்கிறார்கள் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications