அப்துல் கலாமுக்கு இ-மெயிலில் கொலை மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதைஅனுப்பியவர் யார் என்பதைக் கண்டறிய போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வமான இணையதளத்திற்கு யாஹூ மெயில் இணையதளத்திலிருந்து இந்தமிரட்டல் மெயில் புதன்கிழமை மாலை அனுப்பப்பட்டுள்ளது. இந்த மெயிலைப் படித்த அதிகாரிகள் உடனடியாகபோலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.அது கொலை மிரட்டல் மெயில் என்று மட்டும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து எந்தகம்ப்யூட்டரிலிருந்து அது அனுப்பப்பட்டது. அனுப்பியது யார் என்பதைக் கண்டறியும் முயற்சியில் போலீஸார்தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இந்த மெயில் போலியான மிரட்டல் மெயிலாக இருக்கக் கூடும் எனத் தெரிகிறது. மும்பை குண்டுவெடிப்புக்குப்பின்னர் இப்படி பல மெயில்கள் பலருக்கும் வந்து கொண்டிருக்கின்றன.
சமீபத்தில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சுமித் தம்ராகர் என்ற இளைஞர் தன்னை சிமி அமைப்பின் தலைவர்என்று கூறிக் கொண்டு வெடிகுண்டு மிரட்டல் அனுப்பியிருந்தார். இப்போது போலீஸ் பிடியில் உள்ளார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications