மாஜி அதிமுக அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:
கடந்த அதிமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்த ராதாகிருஷ்ணன்வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர்.
ஜெயலலிதாவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ராதாகிருஷ்ணனின் வீடுபுதுக்கோட்டை, ராஜகோபாலபுரம் பகுதியில் உள்ளது. இங்கு இன்று காலை வருமானவரி அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டனர். பிற்பகலைத் தாண்டியும் இந்தசோதனை நீடித்தது.வீடு தவிர ராதாகிருஷ்ணனுக்குச் சொந்தமான வேறு சில இடங்கள், உறவினர்கள்,பினாமிகள் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது.
இந்த சோதனையின்போது ஏராளமான ரொக்கம், சொத்துகளுக்கான ஆவணங்கள்உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications