நிர்மலா நினைவில் தவிக்கும் நவீன்குமார்!
சென்னை:
நடிகை நிர்மலாவின் பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்று கூறி வருகிறாராம்மனைவி தற்கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்நவீன்குமார்.
![]() |
அவரது தந்தை, தாயார் மற்றும் சகோதரி, நிர்மலா ஆகியோர் முன் ஜாமீன்பெற்றுள்ளனர்.
இந் நிலையில், நடிகை நிர்மலா குறித்து சிறையில் புலம்பியபடி இருக்கிறாராம்நவீன்குமார். அவரால் நிர்மலாவை மறக்க முடியவில்லை என்று தெரிகிறது. அவர் மீதுகொண்ட அன்பையும், பாசத்தையும் அவர் இன்னும் விடவில்லை.
சமீபத்தில் விசாரணைக்கா நிர்மலா வீட்டுக்கு நவீன்குமாரை போலீஸார் அழைத்துச்சென்றபோது, அங்கு வேண்டாமே. நிர்மலா பாவம். தேவையில்லாமல்பிரச்சினையில் சிக்கிக் கொண்டு விட்டார். அவரது வீட்டுக்குப் போய் விசாரித்தால்அவருக்கு அவமானமாகி விடும் என்று புலம்பினாராம் நவீன்குமார்.
![]() |
அவரது அழகுதான் என்னை மயக்கி விட்டது. பல வகையிலும் எனக்கு உற்சாகம்தந்தார். செக்சில் நிம்மதி தந்தார் என்றாராம் நவீன்குமார்.
சிறையில் தன்னைப் பார்க்க வருவோரிடம் எல்லாம், எனக்கு நிர்மலாவைப் பார்க்கவேண்டும். அவருடன் பேச வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள். மதுதேவி எழுதிவைத்த கடிதத்தால் அவர் மாட்டிக் கொண்டு விட்டார்.
அவருக்கு எதுவும் ஆகி விடாமல் பார்த்துக் காள்ளுங்கள் என்று புலம்புகிறாராம்நவீன்குமார்.
என்னவென்று சொல்வது?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்














Click it and Unblock the Notifications