ஹைதராபாத்: பில் கேட்ஸ் உருவாக்கும் பிரமாண்ட சாப்ட்வேர் பல்கலைக்கழகம்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்:

ஹைதராபாத்தில் சாப்ட்வேர் சயின்ஸ் பல்கலைக்கழகத்தை அமைக்க மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்ஸ்திட்டமிட்டுள்ளார்.

7 முதல் 10 பில்லியன் டாலர்கள் மதிப்பில் உலகின் மிகப் பெரிய சாப்ட்வேர் பல்கலைக்கழகமாக இதுஅமையவுள்ளது. இது தொடர்பாக ஆந்திர அரசு அனுப்பிய வரைவு திட்டத்துக்கு பில் கேட்ஸ் ஒப்புதல்அளித்துள்ளார்.

ஹைதராபாத்தில் பல ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள கச்சிபெளலி பகுதியில் இதற்காக நூற்றுக்கணக்கான ஏக்கர்நிலத்தை ஒதுக்கித் தர ஆந்திர அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

இந்தப் பல்கலைக்கழகம் மத்திய பல்கலைக்கழக அந்தஸ்துடன் இருக்குமா அல்லது தனியார் பல்கலைக்கழகமாகஇருக்குமா என்று தெரியவில்லை. இது தொடர்பாக மைக்ரோசாப்ட் அதிகாரிகளுடன் ஆந்திர அரசு தீவிரஆலோசனைகள் நடத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+