சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
கடலூர் அருகே 9 வயது பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலைசெய்யப்பட்டுள்ளார். அவரது உடல் கரும்பு தோட்டத்தில் மீட்கப்பட்டது.
கடலூர் அருகே உள்ள வரக்கால்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராமு. இவருடையமனைவி இறந்துவிட்டார். இதையடுத்து செல்லஞ்சேரியில் உள்ள தனது மாமியார்வீட்டில் தனது 3 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார் ராமு.இவரது மூத்த மகள் அலமேலு, 5ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் மதியஉணவை பள்ளியில் சாப்பிட்ட அலமேலு. அதன் பிறகு காணாமல் போனார்.
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் கிராம கரும்பு தோட்டத்தில்அலமேலு இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுஅலமேலு இறந்து கிடந்தார்.
அவரது உடல் அருகே பள்ளி சீருடைகள் கிடந்ததன. சம்பவ இடத்துக்கு போலீஸ்மோப்ப நாய் வர வழைக்கப்பட்டது. அலமேலு சடலமாக கிடந்த பகுதியை சுற்றி வந்தமோப்ப நாய் பள்ளி அருகே வந்து நின்றது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றாவளியை தேடி வருகிறார்கள்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications