கோத்தகிரி மலையில் பஸ் கவிழ்ந்து: 110 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
உதகை:
கோத்தகிரி அருகே மலைப் பாதையில் அரசு பஸ் கவிழ்ந்ததில் 110 பயணிகள் காயமடைந்தனர்.நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே டவுன் பஸ் ஏகக் கூட்டத்துடன் சென்றது. பெரகினி என்ற மலைகிராமத்துக்கு சென்று கொண்டிருந்த அந்த பஸ்சில் 162 பயணிகள் நெருக்கியடித்துக் கொண்டு நின்றிருந்தனர்.
ஒரு தனியார் டீ எஸ்டேட் அருகே சென்றபோது அந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து மலைப் பாதையில்கவிழ்ந்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்த பஸ் எஸ்டேட்டுக்குள் கவிழ்ந்து, உருளாமல் நின்றுவிட்டது.
இதனால் பயணிகள் காயங்களுடன் தப்பினர். காயமடைந்த 110 பயணிகளும் கோவை அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications