தனியார் துறையில் இட ஒதுக்கீட்டுக்கு தொழில் துறையினர் எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தனியார் துறை வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டு சட்டம் இயற்றுவற்கு இந்தியதொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ), தொழில் வர்த்தக சங்கங்கள் பேரவை (ஆசோசெம்)ஆகியவை எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தனியார் துறை வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்ய ஜேஜே.இரானிதலைமையில் சிஐஐ ஒரு குழுவை அமைத்தது. இந்தக் குழ தனது அறிக்கையைபிரதமர் மன்மோகன் சிங்கிடம் வழங்கியது.இரானி, சிஐஐ தலைவர் ஆர்.சேஷசாயி, அசோசெம் தலைவர் அனில் அகர்வால்ஆகியோர் இதை பிரதமரிடம் வழங்கினர்.
அந்த அறிக்கையில் வேலைவாய்ப்பு விஷயத்தில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவதுவேலைவாய்ப்பு அளிப்பவர்களின் சுதந்திரத்தில் தலையிடுவது போலாகும் என்றும்,இத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications