கன்னியாகுமரியில் மீண்டும் உள்வாங்கி கடல்
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் மீண்டும் கடல் உள் வாங்கியது. இதையடுத்து விவேகானந்தர்பாறைக்கு படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
நேற்று காலையில் கன்னியாகுமரி கடலில் பயங்கர சீற்றம் ஏற்பட்டது. ராட்சதஅலைகள் வீசின. இருப்பினும் வழக்கம் போல நேற்று காலை 8 மணிக்குவிவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.
![]() |
இந் நிலையில் திருவள்ளுவர் பாறைக்கு அருகில் கடலின் நீர்மட்டம் திடீர் என்றுகுறைந்தது. இதனால் படகு தரை தட்டியது. திருவள்ளுர் பாறையில் உள்ளபடகுதளத்துக்கு படகை கொண்டு சென்று நிறுத்த முடியாத அளவுக்கு அலையும்பயங்கரமாக வீசியது.
திருவள்ளுவர் பாறையில் இருந்த நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் தவித்தனர்.அவர்களை அவசர அவசரமாக அங்கு இருந்து வெளியேற்றி படகு மூலம்கரையேற்றினார்கள்.
விகோனந்தர் பாறையில் இருந்த 1000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளும் அங்குஇருந்து அவசர அவசரமாக படகு முலம் கரைக்கு கொண்டு வரப்பட்டனர்.அதன்பிறகு காலை 9.15 மணிக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
கடலில் நீர் மட்டம் குறைந்து கடல் உள்வாங்கியதால் கடலுக்கு அடியில் இருந்தபாறைகளும், அதன் மீதுள்ள கடல் பாசிகளும் வெளியே தெரிந்தன.
கடந்த ஒரு வாரத்தில் கன்னியாகுமரி பகுதியில் கடல் உள்வாங்கியுள்ளது இது 3வதுமுறையாகும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்













Click it and Unblock the Notifications