பிஎஸ்என்எல்: 1 நிமிடத்துக்கு 10 பைசா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஒரு நிமிடத்துக்கு 10 பைசா கட்டணத்தை பிஎஸ்என்எல் செல்போனில் அறிமுகம்செய்துள்ளது.
இதுகுறித்து பிஎஸ்என்எல் நிறுவனமம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,பிஎஸ்என்எல் செல்ஒன் வாடிக்கையாளர்கள், தமிழகத்தில் குறிப்பிட்ட 2 எண்களுக்கு1 நிமிடத்துக்கு 10 பைசா கட்டணத்தில் பேசிக் கொள்ளலாம். இது போஸ்ட் பெய்ட்,பிரீ பெய்டு வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும்.
ஆனால் எக்செல் ஆனந்த், எக்செல் ஒன் இந்தியா திட்டங்களில் உள்ளவர்களுக்கு இதுபொருந்தாது. இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள், செல்போன், லேண்ட லைன்,டபிள்யூஎல்எல். இவற்றில் ஏதேனும் 2வாடிக்கையாளர்களுடன் பேசமுடியும்.தேர்ந்தெடுக்கப்படும் 2 எண்களை தவிர்த்து மற்ற அழைப்புகளுக்கு வழக்கமானகட்டணம் வசூலிக்கப்படும்.
ஆனால் 2 எண்களில் ஒரு எண், கட்டாயமாக லேண்ட் லைனாக இருக்க வேண்டும்.ஒரு முறை தேர்ந்தெடுத்து அனுப்பிய எண்கள் 6 மாத காலத்துக்கு மாற்ற முடியாதுஎன்று கூறப்பட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications