நவ-19க்குள் மதுரை இடைதேர்தல்-கோபால்சாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் காலமானதால் காலியாக உள்ள மதுரை மத்தியசட்டமன்றத் தொகுதிக்கு நவம்பர் 19ம் தேதிக்குள் இடைத் தேர்தல் நடத்தப்படும் எனதலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி கூறியுள்ளார்.
புகைப்பட வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கும் பணியை துரிதப்படுத்துவதுதொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா மற்றும் தேர்தல்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் கோபாலசாமி.பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
மதுரை மத்திய தொகுதியில் 100 சதவீத வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாளஅட்டை வழங்கத் திட்டமிட்டுள்ளோம். புகைப்பட அடையாள அட்டை முழுமையாகவழங்கப்பட்ட பின்னர் அங்கு புகைப்பட வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
அதன் பின்னர் இடைத் தேர்தல நடத்தப்படும். நவம்பர் 19ம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட்டுவிடும்.
தமிழகத்தில் 74 சதவீதம் பேருக்கு தற்போது புகைப்பட அடையாள அட்டைகள்வழங்கப்பட்டுள்ளன என்றார் கோபாலசாமி.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications