88 வயதில் அப்பா ஆன தாத்தா!
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் 88 வயதான ஒரு தாத்தாவின் 40 வயது மனைவிக்கு அழகான ஆண் குழந்தைபிறந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியைச் சேர்ந்தவர் வீர்மரம். இவருக்கு 88 வயதாகிறது. தனது 70வது வயதில்ஜமுதேவி என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். அப்போது தேவிக்கு 22 வயதுதான்.வீர்மரத்திற்கு ஜமுதேவி 3வது மனைவி ஆவார். ஏற்கனவே தனது முதல் கணவர் மூலம் ஜமுதேவிக்கு 15 வயதில்ஒரு மகன் உள்ளார்.
வீர்மரத்தின் முதல் மனைவி மாலு தேவி. தனது 22வதுவயதில மாலு தேவியை வீர்மரம் திருமணம் செய்தார்.ஆனால் கல்யாணமாகி 20 ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை. இதையடுத்து ஜம்னா தேவிஎன்பவரை 2வது கல்யாணம் செய்தார் வீர்மரம்.
ஆனால் கல்யாணம் ஆன சிறிது காலத்திலேயே ஜம்னா தேவி இறந்து விட்டார். இதனால் இதையடுத்து தனதுஉறவினரின் குழந்தையான ஷேராராம் என்பவரை தத்தெடுத்தார் வீர்மரம். ஆனால், அவர் தனது 50வது வயதில்இறந்துவிட்டார்.
தனிமையில் வசித்து வந்த வீர்மரம், ஜமுதேவியை 3வதாக கல்யாணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 10நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
சபாஷ் தாத்தா!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications