மதானிக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டருக்கு மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை தொடர் குண்டு வெடிப்புக் கைதி அப்துல் நாசர் மதானிக்கு சிகிச்சை அளித்தால் பலவித சங்கடங்களைஎதிர்கொள்ள நேரிடும் என அவருக்கு சிகிச்சை அளித்து வரும் ஆயுர்வேத மருத்துவமனையின் தலைமைடாக்டருக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதானிக்கு தமிழக அரசின் உத்தரவின் பேரில் சிறைக்குள்ளேயேதினமும் ஆயுர்வதே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவையில் உள்ள ஆர்ய வைத்தியசாலை ஆயுர்வேதமருத்துவமனையின் தலைமை டாக்டர் ரவீந்தரன் தலைமையிலான மருத்துவர் குழு இந்த சிகிச்சையை அளித்துவருகிறது.இந் நிலையில் ரவீந்தரன் பெயருக்கு அவரது மருத்துவமனைக்கு ஒரு கடிதம் வந்துள்ளது. மலையாளத்தில்எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில்,
மதானிக்கு சிகிச்சை அளிக்கக் கூடாது. சிறைவாசியான அவருக்கு சிகிச்சை அளித்து உடல் நலம் பேண வேண்டும்என்பது நல்லதல்ல. மீறி சிகிச்சை அளித்தால், பலவிதமான சங்கடங்கள் நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை ராமநாதபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications