பள்ளி மினி பஸ் கவிழ்ந்து 10 மாணவர்கள் காயம்
Subscribe to Oneindia Tamil
ஆத்தூர்:
பள்ளி மினி பஸ் கவிழந்ததில் 10 மாணவ, மாணவிகள் காயமடைந்தனர். இதில் மினிபஸ் கிளீனர் படுகாயமடைந்தார். அவர் சேலம் அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளார்.சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஜெம் கேட்ஸ் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்தமாணவ, மாணவிகள் 50க்கும் மேற்பட்டோர் பள்ளியின் மினி பஸ்சில் சென்றனர்.
தெற்கு கஞ்சனூத்து என்ற இடத்தில் எதிரே வந்த சைக்கிள் மீது மோதாமல் தவிர்க்கபஸ்சை திடீரென திருப்பினார் டிரைவர் செந்தில் குமார் (24). இதில் பஸ் கட்டுபாட்டைஇழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 10 மாணவ, மாணவிகள் காயமடைந்தனர். கிளீனர்படுகாயமடைந்தார். இவர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications