சுனாமி பகுதிகளில் கல்வி கட்டண சலுகை நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை :
சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டுவரும் கல்விக் கட்டண சலுகை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சுனாமி பாதித்த பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு கடந்த 2005ம் ஆண்டுமுதல் இந்தக் கல்வியாண்டு வரை கல்வி கட்டண சலுகை வழங்கப்பட்டது.இந்தச் சலுகை ஏற்கனவே பயனடைந்தவர்களுக்கு 2006-07ம் ஆண்டிற்கும்நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன்படி சிறப்புக் கட்டணம், கற்பிப்பு கட்டணம்,தேர்வுக் கட்டணம் ஆகிய கட்டணச்சலுகைளை ஏற்கனவே பயனடைந்த பள்ளி மாணவர்களுக்கு 2006-07ம் ஆண்டிற்கும்நீட்டிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications