திமுக ஆட்சி விரைவில் கவிழும்: வைகோ
சென்னை:
மைனாரிட்டி அரசு என்று ஜெயலலிதா கூறியதற்கே கோபப்படும் திமுவினர், இந்தஆட்சி விரைவில் கவிழப் போகிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளட்டும்என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னை ராயபுரம் பகுதியில் மதிமுக ரத்ததான முகாமைத் தொடங்கி வைத்துவைகோ பேசுகையில்,சட்டசபையில் 3 மணி நேரம் பேசியுள்ளார் ஜெயலலிதா. கருணாநிதி எதிர்க்கட்சிவரிசையில இருந்தபோது ஒரு முறையாவது உள்ளே போய் பேசியிருப்பாரா.?லாபியோடு போய் விடுவார்.
லாபி வரை மட்டுமே வந்து சென்ற அவருக்கு ஜெயலலிதாவைப் பற்றி விமர்சிக்கயோக்கியதை இல்லை. திமுக அரசை மைனாரிட்டி அரசு என்று ஜெயலலிதாகூறியதால் கோபமடைந்து பேசியுள்ளனர் திமுக அமைச்சர்கள்.
உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். விரைவில் இந்த ஆட்சி கவிழும், மீண்டும்அதிமுக ஆட்சியில் அமரும். திமுகவினருக்கு நன்றி விசுவாசம் இருக்குமானால்,காங்கிரஸ் கட்சியினருக்கு அமைச்சர் பதவி கொடுத்திருக்க வேண்டும்.
மத்தியிலே 15 எம்.பிக்களை வைத்துக் கொண்டு 7 அமைச்சர்களைப் பெற்றுக்கொண்டு, தமிழகத்திலே எந்தக் கூட்டணிக் கட்சியையும் அமைச்சரவையில் சேர்ததுக்கொள்ளவில்லை. இவர்கள் எப்படி இந்த ஆட்சியை கூட்டணி ஆட்சி என்று கூறமுடியும்?
திமுக மட்டும்தானே ஆட்சி செய்து வருகிறது. அப்படியானால் இது சிறுபான்மைஅரசுதானே? என்றார் வைகோ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications