ஷோபா கைது: தந்திரி மோகனரு சந்தோஷம்!
கொச்சி:
![]() |
கொச்சியில் உள்ள ஃபிளாட்டில், சாந்தா என்ற பெண் உள்ளிட்ட சில விபச்சாரப்பெண்களுடன் தந்திரி கண்டரரு மோகனரு இருப்பது போல புகைப்படம்எடுக்கப்பட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
![]() |
இந்த நிலையில் ஷோபாதான், மோகனருவை புகைப்படம் எடுக்க கூலிப படையைஏவியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஷோபா, அவரது கூட்டாளிகள்விஜில் மற்றும் அணில்குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
![]() |
இந்த கைது குறித்து தந்திரி மோகனரு கூறுகையில், ஐயப்பன் என்னுடன் இருக்கிறார்.எனக்கு எதிரான அனைத்துப் புகார்களும் பொய் என்று நிரூபிக்கப்படும். நான்அப்பாவி என்பது தெரிய வரும் என்றார்.
தந்திரியின் வழக்கறிஞர் ராம்குமார் கூறுகையில், வழக்கு விசாரணை சரியானகோணத்தில் சென்று கொண்டுள்ளது. குற்றம் இழைத்த அனைவரையும் கைது செய்யவேண்டும். தந்திரியின் பெயரைக் கெடுக்க சதி திட்டம் தீட்டிய யாரையும் விடக்கூடாது.
தற்போது ஷோபா ஜான் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் தந்திரிகொடுத்த புகார் பொய் இல்லை என்பது தெளிவாகியுள்ளது என்றார் ராம்குமார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?















Click it and Unblock the Notifications