பெட்ரோல் விலை: விமான கட்டணங்கள் விர்ர்...

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

எரிபொருள் விலை உயர்வை தொடர்ந்து இந்தியாவில் விமான கட்டணங்களும்உயர்ந்துள்ளன.

அனைத்து முன்னணி விமான நிறுவனங்களும் நேற்று முதல் கட்டண உயர்வைஅமலாக்கியுள்ளன. விமான எரிபொருள் சர் சார்ஜ் கட்டணத்தை ரூ. 500ல் இருந்து ரூ.650 ஆக விமான நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

இதனால் அனைத்து வகுப்பு பயணிகளுக்கும் டிக்கெட் கட்டணம் ரூ. 150உயர்ந்துள்ளது. இது இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளில் வாங்கப்படும்டிக்கெட்டுகளுக்கும் பொருந்தும்.

கடந்த மாதம் தான் விமான டிக்கெட் கட்டணம் (பெட்ரோல் சர் சார்ஜ்) ரூ. 200உயர்த்தப்பட்டது. அதற்குள் மீண்டும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+