தர்மபுரி-கிருஷ்ணகிரி குடிநீர் திட்டம்-ஜப்பான் உதவி
சென்னை:
தர்மரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் குடிநீர் தேவைக்கு நிரந்தர தீர்வு காணஜப்பான் உதவியோடு கூட்டுக் குடிநீர் திட்டம் அமலாக்கப்படவுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,தர்மபுரியிலிருந்து 45 கிமீ ஒனேக்கல் அருகில் ஓடும் காவிரி ஆற்றினை நீர்ஆதாரமாகக் கொண்டு ஒரு கூட்டுக் குடிநீர் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றின் நாளாைன்றுக்கு 160 மில்லியன் லிட்டர் நீர் எடுக்க உரிய அனுமதிமத்திய அரசிடமிருந்து பெறப்பட்டுள்ளது. ரூ. 1,005 கோடி செலவில்தீட்டப்பட்டுள்ள இத் திட்டத்துக்கு ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கியிடம்நிதியுதவி மத்திய அரசின் நகர்ப்புற அமைச்சகம், மத்திய பொருளாதாரவிவாகத்துறைக்கு பரிந்துரை செய்திருந்தது.
இதையடுத்து ஜப்பான் வங்கி அதிகாரிகள் குழு முதல்வர் கருணாநிதியை சந்தித்துவிரிவாக ஆலோசனை நடத்தியது.
அதன் தொடர்ச்சியாக தற்பொழுது பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதிக்குஎழுதியுள்ள கடிதத்தில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு ஜப்பான் பன்னாட்டுகூட்டுறவு வங்கியிலிருந்து நிதியுதவி பெறுவதற்கு, ஜப்பான் நாட்டு அரசுக்குப்பரிந்துரை செய்து அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அந்த செய்தி வெளியீட்டில் கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications