மாவிலாறு அணையை திறந்தனர் புலிகள்:குண்டுவெடிப்பில் டக்ளஸ் கட்சி பிரமுகர் படுகாயம்
கொழும்பு:
கடந்த 3 வாரங்களாக இலங்கையில் நடந்து வரும் கடும் சண்டைக்கு வித்திட்டமாவிலாறு அணையின் மதகுகளை விடுதலைப் புலிகள் நேற்று மாலை திறந்துவிட்டனர்.
திரிகோணமலையில் மாவிலாறு தடுப்பணையின் மதகுகளை விடுதலைப் புலிகள்மூடியதால் சிங்கள கிராமங்களுக்கு குடிநீர் மற்றும் பாசன வசதி கடுமையாகபாதிக்கபபடடது.இதையடுதது விடுதலைப புலிகள் மீது ராணுவம் கடும் தாக்குதல் தொடங்கியது.புலிகளும் கடுமையான பதிலடி கொடுத்தனர்.
சண்டைமுற்றி வந்ததால் நார்வே தூதர் பாயர் கொழும்பு வந்தார். விடுதலைப புலிகள்அமைப்பின் தலைவர்களை சந்தித்துப் பேசினார். இதையடுத்து மதகுகளை திறந்துவிட புலிகள் சம்மதித்தனர்.
ஆனால இதை இலங்கை அரசு ஏற்கவில்லை. விடுதலைப் புலிகள் அணைப்பகுதியிலிருந்து விலக வேண்டும், புலிகளுடன் ஒப்பந்தம் செய்ய நார்வேவுக்குஉரிமையில்லை என்றது.
ஆனால் புலிகள்அதை ஏற்கவில்லை. இந் நிலையில செவ்வாய்க்கிழமை மாலை5.30மணியளவில் அணையின் மதகுகளை புலிகள் திறந்து விட்டனர். நார்வேதூதுக்குழுவின் வேண்டுகோளை ஏற்று மதகுகளை திறந்து விட்டதாக புலிகள்தெரிவித்துள்ளனர்.
முன்னாள் தமிழ் எம்.பி. படுகாயம்:
இதற்கிடையே, கொழும்பு நகரில் நடந்த கார் வெடிகுண்டுத் தாக்குதலில்முன்னாள்தமிழ் எம்.பி. சிவதாசன் படுகாயமடைந்தார்.
அவரது மெய்க்காப்பாளர் உள்ளிட்ட 4 பேர் பலியானார்கள். 7 பேர்படுகாயமடைந்தனர். கொழும்பு நகரின் பம்பலப்பிட்டியா என்ற இடத்தில், மக்கள்நடமாட்டம் அதிகம் உள்ள செயின்ட் பால்ஸ் கல்லூரி அருகே இந்த குண்டு வெடிப்புநிகழ்ந்தது.
இதில், 3 வயது குழந்தை உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர். சிவதாசன் உள்ளிட்ட 7பேர் படுகாயம் அடைந்தனர். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர் சிவதாசன்.
விடுதலைப் புலிகளின் தீவிர எதிர்ப்பாளராக விளங்கி வருகிறார். ராஜபக்ஷேவின்கூட்டணியில் இடம் பெற்றுள்ளார். அவரைக் குறி வைத்தே இந்தத் தாக்குதல்நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications