நடுரோட்டில் தாய்-மகள் தீக்குளித்து தற்கொலை
சென்னை:
சென்னையில் நடு ரோட்டில் தீக்குளிதது தாயும், மகளும் பரிதாபமாக இறந்தனர்.
ஆவடி நந்தவனம் மேட்டூரைச் சேர்ந்த மோகன்-சகுந்தலா தம்பதியின் மகள் உஷா.உஷாவின் கணவர் பெயர் சுப்பிரமணியம். இவர்களுக்கு நவீதா என்ற மகள் உள்ளார்.மின்சார வாரியத்தில் வேலை பார்த்த மோகன் சமீபத்தில் ஓய்வு பெற்றார். அவருக்குஓய்வு காலத்துக்குரிய செட்டில்மெண்ட் பணம் வந்தது. அந்தப் பணத்தை தனதுகணவர் தொழில் செய்ய கொடுக்குமாறு உஷா கேட்டுள்ளார்.
ஆனால் மோகன் பணம் தர மறுத்து விட்டார்.
இதையடுத்து உஷா கோபித்துக் கொண்டு அவரது வீட்டிற்குச் சென்று விட்டார். மகள்கோபித்துக் கொண்டு போய் விட்டாளே என்ற ஆதங்கத்தில் தாயார் சகுந்தலா மகள்வீட்டுக்குச் சென்றார்.
உஷாவை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் முடியவில்லை. தாயாருடன் ஏற்பட்டவாக்குவாதத்தில் உஷா தன் உடலில் மண்ணெண்ணை ஊற்றி கொண்டு தெருவுக்குவந்தார். அங்கு உடலில் தீயைப் பற்ற வைத்துக் கொண்டார்.
இதைப் பார்த்து பதறிய சகுந்தலா தன் மீதும் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டுதானும் தீக்குளிததார்.
இருவரும் உடல் கருகிய நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications