அணுமின் நிலையத்திற்கு கமாண்டோ பாதுகாப்பு
சென்னை:
சென்னை அருகே கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணு மின் நிலையத்திற்குதேசிய பாதுகாப்புப் படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மும்பை ரயில் நிலையங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்ப்வம் தொடர்பாகசிலரைமும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தியவிசாரணையில், திரவ நைட்ரேட் வெடிபொருளை பயன்படுத்திய தெரியவந்தது.இத்தகைய வெடிபொருட்கள், அணு மின் நிலையங்களில் மட்டுமேபயன்படுத்தப்படுகிறது என்பதால் இந்தியாவில் உள்ள ஏதாவது அணு மின்நிலையத்திலிருந்து தான் இவை திருடப்பட்டிருக்க வேண்டும் என்று பாதுகாப்புப்படையினர் கருதுகின்றனர்.
இதையடுத்து இந்தியா முழுவதும் உள்ள அணு மின் நிலையங்களில் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கல்பாக்கம் அணு மின் நிலையத்திலும்பாதுகாப்பை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது. தற்போது கல்பாக்கம் அணு மின்நிலையத்திற்கு மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியைமேற்கொண்டு வருகினறனர்.
கூடுதலாக தேசிய பாதுகாப்புப் படை வீரர்களை பாதுகாப்பில் ஈடுபடுத்த தற்போதுமுடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காஞ்சிபுரத்தில் மாவட்ட காவல்துறைகண்காணிப்பாளர் அமல்ராஜ் அலுவலகத்தில் ஆலோசனை நடந்தது. இதில் மத்தியதொழிலக பாதுகாபுப் படை அதிகாரிகள், மாநில டிஜிபி, மத்தியதொழிலகபாதுகாப்புப் படை கூடுதல் டிஜிபி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனையில் கருப்புப் பூணைப் படையினரை எந்த வகையில்பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications