மன்னர் பட்டம் சூட்டப்பட்ட அயர்லாந்து ஆடு!
டப்ளின்:
அயர்லாந்து நாட்டில் நடந்த திருவிழாவில், ஆடு ஒன்று அந்நாட்டின் மன்னராக தேர்வுசெய்யப்பட்டு பட்டம் சூட்டப்பட்டது.
அயர்லாந்து நாட்டின் கில்லோர் கிளின் என்ற கிராமத்தில் பல காலமாக ஒரு நூதனதிருவிழா கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் 10ம் தேதி முதல்12ம் தேதிவரை மூன்று நாட்களுக்கு கொண்டாடப்படும் இந்த விழாவில், பாட்டு, ஆட்டம், குடிஎன அமர்க்களப்படும்.இந்த விழாவில் ஒருமுக்கியமான நிகழ்ச்சியாக ஆட்டுக்கடா ஒன்றைப் பிடித்து வந்துஅதை அயர்லாந்து நாட்டு மன்னராக முடி சூட்டுவார்கள். பின்னர் அந்தஆட்டைமுக்கிய வீதி ஒன்றில் மேடை அமைத்து மூன்று நாட்களும் அங்கேயே கட்டிவைத்து ராஜ உபச்சாரம் செய்வார்கள்.
இந்த ஆட்டை, அயர்லாந்தின் மிக உயரமான சிகரமான கரன் டூ ஹில் மலையின்அடிவாரத்திலிருந்து பிடித்து வந்து மன்னராக முடி சூட்டுவார்கள். இந்த ஆண்டுவிழாவின் போது லூயிஸ் என்ற ஆட்டுக் கடாவுக்கு மன்னராகும் அதிர்ஷ்டம்கிடைத்தது.
இந்த நூதன விழா எதற்காக கொண்டாடப்படுகிறது, எதற்காக ஆட்டுக்குமுடிசூட்டுகிறார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை. ஆனாலும் வருடா வருடம்இந்த இசை நிழ்ச்சியும், ஆட்டுக்கு முடி சூட்டுவதும் தவறாமல் நடந்து வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications