கள்ளக் காதலியை எரித்து கொன்ற வாலிபர் கைது
சென்னை:
திருமணம் செய்து கொள்ளச் சொல்லி தொந்தரவு செய்த கள்ளக் காதலியை தீ வைத்துஎரித்துக் கொன்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி செல்வமேரி.செல்வமேரிக்கு நடத்தை சரியில்லாத காரணத்தால் குமார் மனைவியை விட்டுப்பிரிந்துவிட்டார்.
கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த செல்வமேரிக்கும், தண்டையார்பேட்டையைச்சேர்ந்த அமீது என்பவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.
அமீதுக்கு ஏற்கனவேமும்தாஜ் என்ற மனைவி உள்ளார். செல்வமேரியுடன் திருமணம்செய்து கொள்ளாமல் கள்ளக் காதலில் ஈடுபட்டிருந்தார் அமீது.
அடிக்கடி அமீதிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ய ஆரம்பித்தார் மேரி.இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்படுமாம். மும்தாஜுக்கு மட்டும்பணம் கொடுக்கிறீர்கள். என்னையும் திருமணம் செய்து கொண்டு 2வது மனைவியாகஏற்றுக் கொள்ளுங்கள் என்று வலியுறுத்த ஆரம்பித்தார் மேரி.
இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில்கோபமடைந்த அமீது, செல்வமேரி மீது மண்ணெண்மை ஊற்றி தீ வைத்தார்.
அப்போது செல்வமேரி, தன்னை எரித்த அமீதை கட்டிப் பிடித்துள்ளார். இதில் அமீதின்கை, கால்களிலும் தீக்காயம் ஏற்பட்டது.
பலத்த காயமடைந்த மேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.கொலை செய்த அமீதை போலீஸார் கைது செய்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications