திருச்செந்தூர்: தாய், தந்தை, மகன் தற்கொலை
திருச்செந்தூர் :
திருச்செந்தூர் முருகன் கோவில் விடுதியில் தங்கியிருந்த மதுரையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விஷம்குடித்துத் தற்கொலை செய்து கொண்டனர்.
மதுரையைச் சேர்ந்தவர் துரைப்பாண்டியன். இவரதுமனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு பிரசாத், பிரபு என இரு மகன்கள்உள்ளனர். இவர்களில் பிரசாத் மனநிலை சரியில்லாமல் இருந்து வந்தார். பிரபு பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜீனியராக வேலைபார்த்து வருகிறார்.துரைப்பாண்டியன், ஜெயட்சுமி, பிரசாத் ஆகிய 3 பேரும் திருச்செந்தூர் வந்தனர். அங்கு முருகன் கோவில் வளாகத்தில் உள்ளவிடுதியில் தங்கினர். சாமி கும்பிட கோவிலுக்குச் சென்ற 3 பேரும் இரவு அறைக்கு வந்து தங்கினர். காலையில் இவர்களதுஅறைக் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது.
போலீஸார் விரைந்து வந்து கதவை உடைத்துத் திறந்தனர். உள்ளே சென்று பார்த்த போது துரைப்பாண்டி, ஜெயலட்சுமி, பிரசாத்ஆகிய 3 பேரும் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலைசெய்து கொண்டது தெரியவந்தது.
தற்கொலைக்கு முன்பு துரைப்பாண்டியன் கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. வாங்கியகடனைக்கட்ட முடியவிலலை. இதனால் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொள்கிறோம் என்று எழுதியுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications