பிரதமர் உரை-பாஜக தாக்கு
டெல்லி:
பிரதமர் மன்மோகன் சிங்கின் சுதந்திர தின உரை ஏமாற்றம் அளிப்பதாக உள்ளதாகபாஜக கருத்து தெரிவித்துள்ளது.
சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மன்மோகன் சிங்இன்று காலை தேசிய கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்தினார். இந்தப் பேச்சுதிருப்தி தரும் வகையில் இல்லை என்று பாஜக துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ்நக்வி கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் கூறுகையில், பாகிஸ்தானுக்கு பூங்கொத்து கொடுத்துவரவேற்பது போல பிரதமரின் பேச்சு அமைந்துள்ளது. தீவிரவாதிகளுக்கு ஊக்கம்கொடுத்து வளர்த்து, இந்தியாவுக்குள் நாச வேலையில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தானைகடுமையான குரலில் பிரதமர் கண்டிக்காதது அதிருப்தி தருகிறது.
தீவிரவாதம், விலைவாசி உயர்வும் நாட்டை கடுமையாக பாதித்து வரும் இரண்டுபிரச்சினைகள் ஆகும். ஆனால் இவற்றிலிருந்து நாட்டு மக்களுக்கு நிவாரணம் தரும்வகையில் பிரதமரின் பேச்சு இல்லை. தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவது குறித்தும்,விலைவாசி உயர்வைக் கட்டப்படுத்தவும் உறுதியான நடவடிக்கைகள், திட்டங்கள்குறித்து பிரதமரின் உரையில் எதுவும் இல்லை.
பெட்ரோலிய விலை உயர்வு குறித்தும் நாட்டு மக்களுக்கு தவறான தகவலைத்தந்துள்ளார் பிரதமர். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு இதுவரை 8 முறைபெட்ரோல், டீசல் வியைை உயர்த்தி விட்டதை அவர் குறிப்பிட மறந்துவிட்டார்.
பொருளாதார உற்பத்தி மண்டலம் குறித்தும், விமான நிலையங்களைநவீனப்படுத்துவது குறித்தும் மட்டுமே பிரதமர் விரிவாக பேசியுள்ளார். ஆனால்சாதாரண ஜனங்கள்குறிதது அவர் எதையும் பேசவில்லை என்றார் நக்வி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications