கிருஷ்ணர் கோவிலில் குண்டுவெடிப்பு: 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
இம்பால்:
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் நடந்த கிருஷ்ணர் ஜெயந்தி விழாவின்போது பயங்கர குண்டுவெடித்தது. இதில் 5 பக்தர்கள் பலியானார்கள்.
நேற்று கிருஷ்ணர் ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அனைத்து கிருஷ்ணர் கோவில்களிலும் விசேஷ பூஜைகள்,உரியடி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடந்தன.இம்பால் நகரில் இஸ்கான் அமைப்பின் ஹரே கிருஷ்ணா கோவில் உள்ளது. இங்கு நேற்று முழுவதும் ஏராளமான பக்தர்கள்வழிபட்டவண்ணம் இருந்தனர். இரவு 7 மணியளவில் கோவிலில் பயங்கர சப்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் 5 பேர்பலியானார்கள்.
50 பேர் காயமடைந்தனர். இவர்களில் அமெரிக்காவைச் சேர்ந்த 5 பேரும், பிரான்ஸைச் சேர்ந்த 3 பேரும் அடங்குவர்.
குண்டு வெடிப்புக்கு எந்தத் தீவிரவாத அமைப்பு காரணம் என்பது தெரியவில்லை.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications