திருத்தணி முருகனுக்கு ஏழுமலையானின் சீர் வரிசை
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:
திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோவிலில் இருந்து திருத்தணி சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டு வஸ்திரம், மலர்மாலைகள் உள்ளிட்ட சீர் வரிசைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி கோவிலில் தெப்ப உற்சவ விழா நாட்கள் நடைபெறுகிறது.இதையொட்டி திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருமலையில் இருந்து திருத்தணிக்கு சீர்வழங்கப்படுவது மரபு.
இந்த ஆண்டும் திருமலை தேவஸ்தான நிர்வாக அதிகாரிகள் நேரில் வந்து திருத்தணி ஆலய நிர்வாகிகளிடம் சீர்வரிசைகளை வழங்கினர்.
இந்த பட்டு வஸ்திரங்கள், மாலைகள் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சாற்றப்படும்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications