நள்ளிரவு.. நடுக்காடு.. நின்று போன ரயில்
Subscribe to Oneindia Tamil
கோவை:
நீலகிரி எக்ஸ்பிரஸின் இன்ஜின் பழுதாடைந்ததால் நள்ளிரவில் நடுக்காட்டில் ரயில்நின்றது. இதனால் பல மணி நேரம் பயணிகள் அச்சத்துடன் தவித்தனர்.
சென்னை-மேட்டுப்பாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில், நேற்றிரவு சென்னையில்இருந்து புறப்பட்டது. நள்ளிரவு 1 மணியளவில் ஜோலார்பேட்டை-சேலம் இடையேசாம்பல்பட்டி என்ற இடத்தில் ரயில் வந்தபோது இன்ஜினில் திடீரென கோளாறுஏற்பட்டது.இதையடுத்து அங்கேயே ரயில் நிறுத்தப்பட்டது. நள்ளிரவில் ரயில் நின்றதால்பயணிகள் பதறிப் போனார்கள். ரயில் நின்ற இடம் காட்டுப் பகுதி என்பதால்பயணிகள் தவியாய் தவித்தனர்.
இன்ஜின் கோளாறு சரி செய்யப்பட்டு அதிகாலை 5.10 மணிக்குத் தான் மீண்டும் ரயில்புறப்பட்டது. இதனால் அதிகாலை 5 மணிக்கு கோவை வரவேண்டிய ரயில். 4 மணிநேரம் தாமதமாக காலை 9 மணிக்கு வந்து சேர்ந்தது.
நீலகிரி எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டதால், அந்த வழியே செல்ல வேண்டியசென்னை-கோவை சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலும் வழியில் நிறுத்தப்பட்டு 4 மணி நேரம்தாமதமாக காலை 10 மணிக்கு கோவை வந்தது. அந்த வழியாக சென்ற எல்லாரயில்களும் பல மணி நேரம் தாமதமாக சென்றன.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications