வாசலைன்-தீக்குச்சியுடன் பெண் பயணி தகராறு:அவசரமாய் தரையிறங்கிய அமெரிக்க விமானம்
பாஸ்டன்:
லண்டனில் இருந்து வாஷிங்டன் வந்து கொண்டிருந்த யுனைடெட் ஏர்லைன்ஸ்நிறுவன விமானத்தில் ஒரு பெண் பயணி முரட்டுத்தனமாக நடந்து கொண்டதால்அந்த விமானம் அவசரமாக பாஸ்டன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
![]() |
| பாஸ்டன் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் |
182 பயணிகள், 12 பணியாட்களுடன் அந்த விமானம் லண்டனில் இருந்து வந்துகொண்டிருந்தபோது ஒரு பெண் பயணி விமான சிப்பந்திகளுடன் தகராறு செய்தார்.அவரை அமைதிப்படுத்த சிப்பந்திகளும் சக பயணிகளும் எவ்வளவோ முயன்றும்முடியவில்லை.
அவரிடம் ஒரு ஸ்குரூ டிரைவரும், வாசலைன் பாட்டில்களும் இருந்தன. இதையடுத்துஅந்த விமானம் அவசரமாக பாஸ்டன் விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டுஅங்கு தரையிறக்கப்பட்டது.
அந்தப் பெண் பயணி தீவிரவாதியாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால் அந்தவிமானம் தரையிறக்கப்பட்டபோது அதை போர் விமானங்கள் சூழ்ந்து கொண்டன.
அந்தப் பெண்ணிடம் வாசலைன், ஸ்குரூ டிரைவர் தவிர தீக்குச்சி மற்றும்அல்-கொய்தா தொடர்பான சில வாசகங்கள் அடங்கிய துண்டுச் சீட்டுகளும்வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
அந்தப் பெண்ணுக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உண்டா என்பதுதெரியவில்லை. ஆனாலும் பாதுகாப்பு கருதி அந்த விமானம் தரையிறக்கப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி













Click it and Unblock the Notifications