இந்தியா: 15-29 வயதில் 33% எய்ட்ஸ் நோயாளிகள்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்தியாவில் உள்ள எய்ட்ஸ் நோயாளிகளில் 33 சதவீதம் பேர் 15 வயது முதல் 29வயதுக்கு உட்பட்டவர்கள் என்று மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பனபாகலட்சுமி கூறியுள்ளார்.
ராஜ்யசபாவில் அவர் பேசுகையில்,எய்ட்ஸ் குறிதத விழிப்புணர்ச்சியை சிவப்பு ரிப்பன் எக்ஸ்பிரஸ் திட்டம் மூலம்உருவாக்க ரயில்வே துறையும், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகமும் கூட்டுஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளன.
இத்திட்டம் விரைவில் இறுதி செய்யப்படும். அதன் பின்னர் பத்திரிக்கைகள்,தொலைக்காட்சிகள் மூலம் தீவிர எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம்மேற்கொள்ளப்படும்.
கடந்த 2 ஆண்டுகளில் உ.பி.யில்தான் அதிக அளவிலான எய்ட்ஸ் நோயாளிகள்உருவாகியுள்ளனர். இதற்கு அடுத்த ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் உள்ளனஎன்றார் லட்சுமி.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications