விவசாயிகளுக்காக போராட்டம்: விபி சிங் கைது
டெல்லி:
உ.பி. மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அரசு தாரைவார்த்த நிலத்தில் விவசாயிகளுடன் சேர்ந்து ஏர் பூட்டி உழும் போராட்டம் நடத்தச்சென்ற முன்னாள் பிரதமர் வி.பி.சிங் உள்ளிட்ட 2,000க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர்.
![]() |
உபி முதல்வர் முலாயம் சிங் யாதவ்-அவரது வலது கை அமர் சிங்- ரிலையன்ஸ்அம்பானிகள் இடையிலான தொடர்பு உலகறிந்தது.
இந் நிலையில் காஸியாபாத் மாவட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தத்ரி மின்சாரத்திட்டத்திற்காக ஏக்கர் கணக்கிலான விவசாய நிலத்தை அம் மாநில அரசு தாரைவார்த்துள்ளது.
இதற்கு வி.பி. சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆயிரக்கணக்கானவிவசாயிகளுடன் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நிலத்தை உழும்போராட்டத்தில் விபி சிங் ஈடுபட முயன்றார்.
வி.பி.சிங், ஜன் மோர்ச்சா தலைவர் நடிகர் ராஜ்பப்பர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானவிவசாயிகள் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நிலம் உள்ள பஜேத்ரா குர்த்கிராமத்தை நோக்கி கிளம்பினர்.
ஆனால் வழியிலேயே போலீஸார் அவர்களை மடக்கினர். அனைவரையும் கைதுசெய்த போலீஸார் சிங்கை, விருந்தினர் இல்லத்திற்கும், மற்ற தலைவர்களைபில்குவான் காவல் நிலையத்திற்கும் கொண்டு சென்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி













Click it and Unblock the Notifications