சுனாமி மாணவிக்கு எம்.பி.பி.எஸ். சீட்: அன்புமணி உதவி
கடலூர்:
சுனாமிக்கு தனது தாயைப் பறிகொடுத்த கடலூர் மாணவியின் கனவை நினவாக்கும்வகையில், அவருக்கு மருத்துவக் கல்லூரியில் சீட் ஒதுக்கிக் கொடுத்து உதவியுள்ளார்மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ்.
கடந்த 2004ம் ஆண்டு வீசிய சுனாமி ஆழிப் பேரலையில் சிக்கி தனது தாய்மலர்க்கொடியைப் பறிகொடுத்தவர் கடலூர் மாவட்டம் வெளிங்கராயன் பேட்டைகிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி.சுனாமி பாதித்த பகுதிகளை முன்பு அமைச்சர் அன்புமணி சுற்றிப் பார்த்தார். அப்போதுசெந்தமிழ்ச்செல்வி, தான் டாக்டருக்குப் படிக்கும் லட்சியத்துடன் உள்ளதாகவும்,அதற்கு அமைச்சர் உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். அப்போதுசெல்வி பிளஸ் ஒன் படித்துக் கெண்டிருந்தார்.
நிச்சயம் உனது கனவு நினவாகும் என்று அன்புமணி உறுதியளித்திருந்தார்.சொன்னபடி இப்போத செந்தமிழ்ச்செல்வியின் கனவை நினவாக்க உதவியுள்ளார்அன்புமணி. செல்விக்கு மத்திய அரசு ஒதுக்கீட்டின் கீழ் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சீட் கொடுத்துள்ளார் அன்புமணி.
இதனால் செந்தமிழ்ச் செல்வி சந்தோஷமடைந்துள்ளார். அமைச்சருக்கு நன்றிதெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications