ஈழத் தமிழர் பிரச்சனை: கருணாநிதி உருக்கம்!
சென்னை:
செல்போனில் தொடர்ந்து செக்ஸ் தொல்லை கொடுத்த வாலிபரை தொல்லைக்குஆளான பெண், அவரது கணவர் உளளிட்ட 4 பேர் சேர்ந்த கழுத்தை நெரித்துக்கொலை செய்தனர்.
சென்னை திரு.வி.க.நகரைச் சேர்ந்தவர் ஆதில். இவர் தனது அண்ணன் நடத்தி வந்தசெல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 6ம் தேதி முதல் ஆதிலைக்காணவில்லை. இதையடுத்து ஆதிலின் தாயார் போலீஸில் புகார் செய்தார்.போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆதில் வைத்திருக்கும்செல்போன் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு ஆதிலின் செல்போனிலிருந்துபண்ணப்பட்ட, பெறப்பட்ட கால்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது ஜனார்த்தனம் என்பவரின் எண்ணுக்கு அதிக அளவில் எஸ்.எம்.எஸ்.களும்,அழைப்புகளும் போயிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸார் ஜனார்த்தனம் வீட்டுக்கு விரைந்தனர். அவரிடம் ஆதில்குறித்து விசாரித்தனர்.
அப்போது ஜனார்த்தனம், அவரது மனைவி தனலட்சுமி, ஜனார்த்தனத்தின்நண்பர்களான செந்தில், துரை ஆகியோர் சேர்ந்துதான் ஆதிலைக் கொலை செய்ததுதெரிய வந்தது.
ஆதில் வீட்டுக்கு அருகே தான்முன்பு கல்யாணத்திற்கு முன்னதாக தனலட்சுமி வசித்துவந்தார்.
அப்போது தனலட்சுமியை ஆதில் விரும்பியுள்ளார். ஆனால் தனது காதலைதனலட்சுமியிடம் தெரிவிக்காமல் இருந்து விட்டார். இந்த நிலையில் தனலட்சுமிக்குதிருமணம் நிச்சயமானது. இதை அறிந்த ஆதில் அதிர்ச்சி அடைந்தார்.
ஆனால் நிலைமை கைமீறி போய் விட்டதால் மனதுக்குள்ளேயே குமைந்துள்ளார்.தனலட்சுமி திருமணம்முடிந்த பின்னர் நண்பர் என்றமுறையில் அடிக்கடிதனலட்சுமியின் வீட்டுக்குப் போய் வருவாராம்.
அப்போது ஜனார்த்தனத்தின் செல்போன் எண்ணை வாங்கியுள்ளார்.
ஜனார்த்தனம் பகலில் தனது செல்போனை வீட்டிலேயே வைத்து விட்டுப்போய்விடுவது வழக்கமாம். இதை அறிந்த ஆதில், தினசரி அந்த செல்போனுக்குஆபாச எஸ்.எம்.எஸ்.களை அனுப்பியுளளார்.
மேலும், ஆபாசமாகவும் பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்தார் தனலட்சுமி.இனிமேல் இப்படி நடக்க வேண்டாம் என்று ஆதிலை அவர் எச்சரித்துள்ளார்.
ஆனால் ஆதில் தனது சேட்டையைத் தொடர்ந்துள்ளார். இதையடுத்து அவரைத்தீர்த்துக் கட்டமுடிவு செய்தனர் ஜனார்த்தனம், தனலட்சுமியும். தங்களது வீட்டுக்குவிருந்து சாப்பிட வருமாறு அவர்கள் ஆதிலைக் கூப்பிட்டனர்.
இதையடுத்து ஆதிலும் கிளம்பி தனலட்சுமி வீட்டுக்கு வந்துள்ளார்.
வீட்டுக்கு வந்த ஆதிலை தனலட்சுமி, ஜனார்த்தனம், செந்தில், துரை ஆகியோர்கழுத்தை நெரித்துக்கொலை செய்தனர். பின்னர் அவரது உடலையும், மோட்டார்சைக்கிளையும் பள்ளிக்கரணைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு சாலையில் உடலையும், பைககையும் போட்டு விட்டு கார் மூலம் ஆதில்கழுத்தில் ஏற்றி விபத்து போல செட்டப் செய்தனர்.
இதை பள்ளிக்கரணை போலீஸாரும் நம்பி, சாலை விபத்து என வழக்குப் பதிவுசெய்தனர்.
இந்த நிலையில் ஆதிலின் தாயார் கொடுத்த புகாரின் மீது போலீஸார் நடத்தியவிசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்பட்ட நான்குபேர் மீதும் கொலை வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications